அப்போலோ மருத்துவமனைகள், இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளுக்கான தரவரிசையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

0
3538
apollo award

முன்னணி நாளிதழ்களான “தி டைம்ஸ் ஆஃப் இந்தியா” மற்றும் “தி வீக்” ஆகியவற்றால் வெளியிடப்பட்ட வருடாந்திர சுகாதாரத் தரவரிசையில், 2020-ம் ஆண்டில், அப்போலோ மருத்துவமனைகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

குறிப்பாக, இந்தக் கடினமான காலக்கட்டங்களில், உங்களின் தொடர்ச்சியான ஆதரவும், நம்பிக்கையும் இல்லையெனில், இது எங்களுக்குச் சாத்தியப்பட்டிருக்காது. எங்களது மருத்துவத் திறன்களிலும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கான எங்களின் தினசரி முயற்சிகளின் மீதும் உங்களுக்கு இருந்த தொடர் நம்பிக்கைக்கு நாங்கள் மனமார நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

அப்போலோவின் “சீர்மிகு சிகிச்சை மையம்”, சிறந்த மருத்துவ சிகிச்சைக்கான தரவரிசையில் நெ.1—ஆகத் திகழ்கிறது.

இதயவியலில் அப்போலோவின் சாதனைகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்

இரைப்பை குடலியலில் அப்போலோவின் சாதனைகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

நரம்பியலில் அப்போலோவின் சாதனைகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்

புற்றுநோயியலில் அப்போலோவின் சாதனைகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்

எலும்பியலில் அப்போலோவின் சாதனைகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்

நுரையீரலியலில் அப்போலோவின் சாதனைகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்

நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் அப்போலோவின் சாதனைகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்

குழந்தை மருத்துவத்தில் அப்போலோவின் சாதனைகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்

கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகரங்கள் வாரியாக தயாரிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் அப்போலோ முதலிடம் வகிக்கிறது.

மண்டலம் மருத்துவமனை தரவரிசை
தெற்கு சென்னை

இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவமனைகளில் முதலிடம் வகிக்கிறது (டைம்ஸ் ஆஃப் இந்தியா)

இந்தியாவில் உள்ள சிறந்த தனியார் மருத்துவமனைகளில் இரண்டாம் இடம் வகிக்கிறது (டைம்ஸ் ஆஃப் இந்தியா)

இதயவியல், இரைப்பை குடலியல், எலும்பியல், நுரையீரலியலில் நெ.1 மற்றும் புற்றுநோயியல், குழந்தை மருத்துவத்தில் நெ.2 மற்றும் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் நெ.3 இடத்தில் உள்ளது

ஹைதராபாத்

ஹைதராபாத்தில் உள்ள சிறந்த மருத்துவனை (டைம்ஸ் ஆஃப் இந்தியா)

சிறந்த தனியார் பல்நோக்கு மருத்துவமனை (தி வீக்)

நகரத்தில் உள்ள இதயவியல் மருத்துவமனைகளில் நெ.1 (தி வீக்)
வடக்கு ஐஎம்சிஎல் (IMCL)

வடக்கு மண்டலத்தில் உள்ள சிறந்த மருத்துவமனை (டைம்ஸ் ஆஃப் இந்தியா)

சிறந்த தனியார் பல்நோக்கு மருத்துவமனை (தி வீக்)

எலும்பியல் மற்றும் நுரையீரலியலில் நெ.2 மற்றும் புற்றுநோயியல் மற்றும் நரம்பியலில் நெ.3. இடத்தில் உள்ளது

லக்னோ

சிறந்த தனியார் பல்நோக்கு மருத்துவமனை (தி வீக்)

சிறந்த வளர்ந்துவரும் மருத்துவமனை (டைம்ஸ் ஆஃப் இந்தியா)

மேற்கு பெங்களூரு

பெங்களூருவில் சிறந்த மருத்துவமனை (டைம்ஸ் ஆஃப் இந்தியா)

நுரையீரலியலுக்கென நகரத்தில் உள்ள சிறந்த மருத்துவமனை (தி வீக்)

கிழக்கு கொல்கத்தா

சிறந்த தனியார் பல்நோக்கு மருத்துவமனை (தி வீக்)

கொல்கத்தாவில் உள்ள சிறந்த மருத்துவமனை (நெ.2)

இரைப்பை குடலியலுக்கு நகரத்தில் உள்ள மருத்துவமனைகளிலேயே நெ.1 மருத்துவமனை

புவனேஸ்வர்

கிழக்கு மண்டலத்தில் உள்ள சிறந்த மருத்துவமனை (டைம்ஸ் ஆஃப் இந்தியா)

சிறந்த தனியார் பல்நோக்கு மருத்துவமனை (தி வீக்)